விவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம், கொல்கத்தா
இந்திய மருத்துவமனைவிவேகானந்தா மருத்துவ அறிவியல் நிறுவனம் இந்தியாவின் கொல்கத்தா சரத் போசு சாலையில் உள்ள ஒரு மருத்துவ நிறுவனம் மற்றும் மருத்துவமனை ஆகும். இது இராமகிருட்டிண மடம் மற்றும் ராமகிருட்டிணா அறக்கட்டளையின் கீழ் செயல்படுகிறது. சாரதா தேவியின் சீடரான சுவாமி தயானந்தால் 1932ஆம் ஆண்டு சூலை மாதம் சிசுமங்கல் பிரதிசுடானம், மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையாக இது தொடங்கப்பட்டது.
Read article